ஐ.டி.இ.ஆர். நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணி

இன்டர்நேஷனல் தெர்மோநியூக்ளியர் எக்ஸ்பரிமென்டல் ரியாக்டர் நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து

இன்டர்நேஷனல் தெர்மோநியூக்ளியர் எக்ஸ்பரிமென்டல் ரியாக்டர் நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் - கண்ட்ரோல் போன்ற ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.07.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iter.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com