சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேலியில் காலியாக உள்ள 1421 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வே பணியிலிருந்து பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1421
1 .S&WI 6
2. Ministerial Staff 102
3. Steno 21
4. Staff Car Driver 24
5. SS / SM 87
6. Guard 124
7. Section Controller 1
8. Shunting Master 1
9. Points Man / SCP 58
10. TNC 24
11. SSE P.Way 50
12. JE P.Way 26
13. JE Works 8
14. T. Maintainer 257
15. Welder 10
16. Black Smith 37
17. Painter 21
18. Bricks Layer 20
19. Carpenter 15
20. Plumber 15
21. Mechanical Supervisor 8
22. Mechanical Technician 85
23. Hospital Attendant 15
24. Hospital Safaiwala 61
25. Electrical TRD Supervisor 14
26. Electrical TRD Technician 57
27. Electrical TRD Helper 5
28. Electrical ELS / AJJ
29. Technician 63
30. Electrical RS / TBM / VLCY
31. Supervisor 6
32. Electrical RS / TBM / RPM Technician 40
33. Electrical G JE Drg 2
34. Electrical G SSE 4
35. Electrical G JE 2
36. Electrical G Sr Technical P 2
37. Electrical G Technical P 43
38. Electrical G Driver 1
39. SSE TLD & AC 5
40. Helper 4
41. Signal SSE / JE 15
42. Signal Sr Tech / Tech 25
43. Signal Helper 25
44. SSE / JE 10
45. Telecom Sr Tech / Tech 11
46. Telecom Helper 11
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Senior Divisional Staff Welfare Officer (Sr DPO / MAS) Southern Railways Chennai Division, Central Railway Station Chennai, Tamil Nadu.”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.12.2017
மேலும் வயதுவரம்பு, தகுதி, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1511179509485-re-engagement-notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.