இந்தியன் வங்கியில் கம்பெனி செகரட்டரி வேலை

சென்னையில் இந்தியன் வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் Merchant Banking Services நிறுவனத்தில் காலியாக உள்ள கம்பெனி செகரட்டரி வேலைக்கு

சென்னையில் இந்தியன் வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் Merchant Banking Services நிறுவனத்தில் காலியாக உள்ள கம்பெனி செகரட்டரி வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Company Secretary & Compliance Officer - 01

வயதுவரம்பு: 21 முதல் 45க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கம்பெனி செகரட்டரி பணிக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianbankonline.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianbankonline.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com