வேலைவாய்ப்பு
அறிவியல் பட்டதாரிகளுக்கு மீன்வளர்கல்லூரிகளில் JRF வேலை
மும்பையில் செயல்பட்டு வரும் "Central Institute of Fisheries Education" கல்லூரியில் காலியாக உள்ள JRF பணிக்கு தகுதியானவர்கள் வரும்
மும்பையில் செயல்பட்டு வரும் "Central Institute of Fisheries Education" கல்லூரியில் காலியாக உள்ள JRF பணிக்கு தகுதியானவர்கள் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு பயனடையலாம்.
தகுதி: Microbiology, Biotechnology, Life science, Zoology துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET, GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Committee Room, ICAR-CIFE, Off Yari Road, PanchMarg, Versova, Andheri (W), Mumbai- 400061
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cife.edu.in/CIFENEW/pdf/Careers/DBT%20Project-Advt-Details-Revised%20(2)(07-05-2018).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.