பட்டதாரிகளுக்கு தாமிர தாது நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 177 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்


பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 177 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 177

பதவி: நிர்வாக இயக்குநர்
பதவி: பொது மேலாளர்
பதவி: துணை பொது மேலாளர்
பதவி: முதுநிலை மேலாளர்
பதவி: மேலாளர், உதவி மேலாளர்

தகுதி: பொறியியல் துறையில் மைனிங், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் போன்ற தொழில்நுட்ப பிரிவுகளில் பட்டம், முதுகலை ஜியாலஜி, பி.பி.ஏ., வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலை, அறிவியல் பட்டதாரிகளும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 35 முதல் 57 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 6.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hindustancopper.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com