சென்னையில் உள்ள நோய் எதிர்ப்பு மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Technician-III (Field)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.17,520
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவி: Technician-II (Field)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.16,644
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Junior Nurse
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.17,520
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எஎன்எம்-ல் சான்றிதழ் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2018
இடம்: Hotel Amber Residency, Tanda Chowk, Hoshiarpur - 146 001.
நேர்முகத்தேர்விற்கு தகுதியானவர்கள் www.nie.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.