சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Chief Controller, Manager (Civil UG), Architectural Expert பணியிடங்களுக்கான அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை



சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Chief Controller, Manager (Civil UG), Architectural Expert பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 06

பதவி: Assistant Chief Controller, Manager (Civil UG), Architectural Expert 
1. Architectural Expert - 02
2. Manager (Civil UG) - 01 
3. Assistant Chief Controller - 03 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள், பட்டம், கட்டிடக்கலை பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறைந்தது 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21.11.2018 தேதியின்படி ஒவ்வொரு பதவிக்கும் முறையே 50, 38, 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/11/CMRL-HR-10-2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com