தேசிய நெடுஞ்சாலைத்துறையில் நிரப்பப்பட உள்ள 141 துணை பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 141 (117 + 24)
பணி: Deputy General Manager (Technical)
காலியிடங்கள்: 117
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100
பணி: Manager (Technical)
காயிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு, விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: GM (HR&Admn.)-I, Plot No: G – 5&6, Sector – 10, Dwarka, New Delhi – 110075.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhai.org/writereaddata/Portal/JobPost/1189/2_DGM_Mgr_Tech_advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.05.2019