வேலைவாய்ப்பு
ஜிஎஸ்டி கவுன்சிலில் அலுவலகத்தில் ஆலோசகர் வேலை
சென்னையில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி மற்றும் மத்திய வரி அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 28 பணியிடங்களுக்கான அறிவிப்பு
சென்னையில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி மற்றும் மத்திய வரி அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 28 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Standing Counsels
காலியிடங்கள்: 12
பணி: Junior Standing Counsels
காலியிடங்கள்: 10
மேலும் தகுதி, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.centralexcisechennai.gov.in/Chn_I_2019_File/scan0001.PDF எனற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.03.2019