பொதுத்துறை நிறுவனமான ஐடிஐ லிமிடெட் நிறுவன்த்தில் நிரப்பப்பட உள்ள Advisors, Senior Consultants பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Advisors/Sr. Consultants
தகுதி: இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ADDL. GENERAL MANAGER-HR
ITI LIMITED, REGD & CORPORATE OFFICE ITI BHAVAN, DOORAVANI NAGAR, BENGALURU – 560016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.itiltd-india.com/Careers/Recuirement%20of%20advisors%20and%20senior%20consultants-23-04-2019 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.05.2019