புதுதில்லியில் செயல்பட்டு வரும் IRCON International limited நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், பொறியியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 02
தகுதி: Track Maintenance and Track Constructon பிரிவில் டிப்ளமோ முடித்து 25 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40000 - 1,40,000
பணி: Site Engineer
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.29,000 - 91,000
தகுதி: Track Maintenance and track construction பிரிவில் டிப்ளமோ முடுத்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager/ HRM, IRCON INTERNATIONAL LIMITED, C-4, District Centre, Saket, New Delhi – 110 017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircon.org/images/03_2019_Final%2016.04.19.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.05.2019