அண்ணா பல்கலைக்கழகத்தின் தேசிய ஹெல்த்கேர் இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெவலப்மென்ட் மையத்தில் காலியாக உள்ள Business Liaison Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Business Liaison Officer
காலியிடம்: 01
தகுதி: எம்பிஏ அல்லது பொறியியல், டெக்னாலிஜி, மெடிசன் அல்லது பார்மா, அறிவியல் துறையில் இளநிலை அல்லது முதுநிலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி அனுபவம்: சந்தையியல் மற்றும் விளம்பரம், சுகாதாரப்பிரிவில் 2 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை au.nhhid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி: Coordinator NHHID, Kalanjiyam Building, 2nd Floor, Opposite to Mining engineering, CEG Campus, Anna University, Chennai - 600 025.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய Coordinator, NHHID, Anna University, Chennai - 600 025. அல்லது +91-44-2235 7938 என்ற அலைபேசி எண்ணிற்குத் தொடர்புகொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/BLO%20Advertisement%20Final.pdf?fbclid=IwAR2VNpNBv4pXx_1bscjaDbFMzUamCpe-sjs-_E3wA5gQOP2we8oGy-w0nwY என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்,
விண்ணப்பிபபதற்கான கடைசி தேதி: 15.05.2019