மத்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை வேண்டுமா? 

மத்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் டிஜிட்டல் நூலக பிரிவில் நிரப்பப்பட உள்ள 27 ஆராய்ச்சி உதவியாளர், இணை ஆராய்ச்சியாளர்
மத்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை வேண்டுமா? 


மத்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் டிஜிட்டல் நூலக பிரிவில் நிரப்பப்பட உள்ள 27 ஆராய்ச்சி உதவியாளர், இணை ஆராய்ச்சியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம். 

மொத்த காலியிடங்கள்: 27 

பணி: ஆராய்ச்சி உதவியாளர் 

பணி: இணை ஆராய்ச்சியாளர்

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 18 - 20 தேதி வரை நடைபெறுகிறது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.csir.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com