மருத்துவ அறிவியல் மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

வடகிழக்கு மண்டலமான ஷில்லாங்கில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு
மருத்துவ அறிவியல் மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!


வடகிழக்கு மண்டலமான ஷில்லாங்கில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 264

பணி: நர்சிங் அதிகாரி (Nursing Officer) - 231

பணி: ஹெல்த் எஜூகேட்டர் (Health Educator) - 02

பணி: பார்மசிஸ்ட் (Pharmacist) - 01 

பணி: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (Technical Assistant) - 24 

தகுதி: சம்மந்தப்பட்ட பணியிடங்கள் சார்ந்த பிரிவுகளில் துணை மருத்துவ படிப்புகள், அறிவியல் படிப்புகள், படித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு:  30 மற்றும் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Recruitment Cell, Establishment Section - III”, North Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Sciences, Mawdiangdiang, Shillong - 793018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://neigrihms.gov.in/Latest%20News/estt-3/Advt-Details%20July%202019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.08.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com