விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு தொழிற்துறை மேம்பாட்டுக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு தொழிதுறை மேம்பாட்டுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள சிஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு தொழிற்துறை மேம்பாட்டுக் கழகத்தில் வேலை



தமிழ்நாடு தொழிதுறை மேம்பாட்டுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள சிஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (நவ.5) கடைசி நாளாகும்.

பணி: Chartered Accountant

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.12 லட்சம்

தகுதி: சிஏ முடித்து ஐசிஏஐ அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sipcot.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://sipcot.in/webroot/img/Engagement-of-consultant.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.11.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com