ரூ.1 லட்சம் சம்பளத்தில் விளையாட்டு ஆணையத்தில் வேலை!

புதுதில்லி Sports Authority of India-இல் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்
ரூ.1 லட்சம் சம்பளத்தில் விளையாட்டு ஆணையத்தில் வேலை!



புதுதில்லி Sports Authority of India-இல் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Nutritionist - 08
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
தகுதி: Food and Nutrition, Home Science துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Chef - 10
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Hotel Management பிரிவில் சான்றிதழ் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Chef - 08
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 50,000
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Hotel Management துறையில் டிப்ளமோ முடித்து Chef சான்றிதழ் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.10.2019  முதல் 15.10.2019 வரை நடைபெறுகிறது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, புதுதில்லி

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது முழுவிவரம் அடங்கிய பயோடேட்டா, பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=7121 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com