Enable Javscript for better performance
BRO APPLICATION FORM FOR RECRUITMENT INDIAN NATIONAL MALES ONLY- Dinamani

சுடச்சுட

    

    Jobs Border Roads Organisation: எல்லை சாலை கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

    Published on : 18th October 2019 03:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    govt-jobs


    மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் (பிஆர்ஓ) காலியாக உள்ள 778 'மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (டிரைவர் இன்ஜின் ஸ்டேட்டிக்)' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணி: Driver Mechanical Transport (Ordinary Grade)  -  388
    பணி: Electrician  - 101
    பணி: VEHICLE MECHANIC  - 92
    சம்பளம்: மாதம் ரூ.19,900 - 44,400
    வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    பணி: Multi Skilled Worker (Cook)  -197
    வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.18,900 - 39,900

    தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, செய்முறைத்தேர்வு, மருத்துவத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

    விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பபட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகளை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

    விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bro.gov.in/WriteReadData/linkimages/9558409500-Untitled.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai