தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலை வேண்டுமா? 

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் காலியாக உள்ள 30 நகர்ப்புற திட்டமிடுபவர், நகர திட்டமிடல் நிபுணர், வீட்டுவசதி நிதி...
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலை வேண்டுமா? 



தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் காலியாக உள்ள 30 நகர்ப்புற திட்டமிடுபவர், நகர திட்டமிடல் நிபுணர், வீட்டுவசதி நிதி மற்றும் கொள்கை நிபுணர், எம்ஐஎஸ் நிபுணர், சமூக மேம்பாட்டு நிபுணர் மற்றும் ஐஇசி நிபுணர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 30

பணியிடம்: சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரை

பணி: Urban Planner/ Town Planning Specialist - 02    
பணி: Housing Finance & Policy Specialist - 01
பணி: MIS Specialist -10
பணி: Social Development Specialist - 05
பணி: IEC Specialist - 02

பணியிடம்: கோயம்புத்தூர்
பணி: MIS Specialist     -10
பணி: Social Development Specialist - 05
பணி: IEC Specialist    - 02

பணியிடம்: மதுரை 
பணி: MIS Specialist - 03    
பணி: Social Development Specialist - 01
பணி: IEC Specialist     - 01

சம்பளம்: மாதம் ரூ. 25,000

தகுதி: பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும்  முறை: தகுதி, அனுபவம் அடிப்படையில் தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப முறை: www.tnscb.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

சென்னை: Superintending Engineer, Chennai Circle II, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Chennai-5

கோயம்பத்தூர்: Superintending Engineer, Tamil Nadu Slum Clearance Board, Coimbatore Circle, 397A, North Housing Unit, Selvapuram, Coimbatore-26

மதுரை: Superintending Engineer, Tamil Nadu Slum Clearance Board, Madurai Circle, 169, K.K Nagar Main Road, Madurai-625020

மேலும் விவரங்கள் அறிய http://www.tnscb.org/recruitment லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: கோயம்புத்தூர்- 17.02.2020, சென்னை மற்றும் மதுரை - 20.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com