ரூ.75,000 சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஆலோசகர் வேலை

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட  கூட்டு ஆலோசகர் 
ரூ.75,000 சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஆலோசகர் வேலை


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட  கூட்டு ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: கூட்டு ஆலோசகர் 
காலியிடங்கள்: 10
தகுதி: விவசாயம், தோட்டக்கலை அறிவியல்,வனத்துறை, சூழ்நிலை அறிவியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்று, 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.75,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2020/2/19/nhai-apply-online-for-10-joint-advisor-plantation-posts-advt-details-7b22f9.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com