மத்திய அரசுத் துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1297 குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு  அறிவிப்பை மத்திய அரசுப்
மத்திய அரசுத் துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: எஸ்எஸ்சி அறிவிப்பு


மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1297 குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு  அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியமான எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி)

பணி:  குரூப் பி மற்றும் குரூப் சி பணிகள்

Lab Assistant, Technical Operator, Store Keeper, Junior Engineer, Scientific Assistant, Field Assistant, Textile, Instructor, Laboratory Attendant, Library Clerk, Junior Technical Assistant, Research Associate, Photographer, Compositor, Canteen Attendant, Clerk, Surveyor, Assistant Curator, Programme, Technician, Carpenter, Receptionist, Engineer, Store Incharge, Nursing Officer, Wildlife Inspector, Assistant, Junior Accounts Officer, Field Assistant, Data Processing Assistant, Sanitary Inspector, Binder, Data Entry Operator, Preservation Assistant, Junior Computer, Section Officer, Upper Division Clerk, Geographer, Clerk, Sub Inspector, Investigator, Store Keeper, Library Clerk, Driver, Stockman, Costing Officer, Caretaker and Various Posts

மொத்த காலியிடங்கள்: 1,297

மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. CR Region - 149
2. ER Region - 355
3. KK Region - 21
4. MP Region - 23
5. NE Region - 28
6. NR Region - 301
7. NW Region - 324
8. SR Region - 32
9. WR Region - 87

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 18 வயது நிரம்பியவர்கள் சம்ந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் அதனுடன் சுய சான்றொப்பம் செய்ப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட மண்டல அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.03.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_21022020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2020 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com