தற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020: ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் வேலை

தேசிய கிராமப்புற பொழுதுபோக்கு மிஷன் சொசைட்டியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய  வேலைவாய்ப்பு அறிவிப்பு
தற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020: ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் வேலை


தேசிய கிராமப்புற பொழுதுபோக்கு மிஷன் சொசைட்டியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதிானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 1993

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
 
பணி:
 District Project Officer - 18
சம்பளம்:  மாதம் ரூ. 26,560

பணி:  Accounts Officer - 19
சம்பளம்:  மாதம் ரூ. 22,650

பணி:  Technical Assistant - 21 
சம்பளம்:  மாதம் ரூ.19,650

பணி:  Block Data Manager - 236  
சம்பளம்:  மாதம் ரூ. 17,730

பணி:  Communication Officer - 178 
சம்பளம்:  மாதம் ரூ. 17,650

பணி:  Block Field Coordinator - 161
சம்பளம்:  மாதம் ரூ. 16,630

பணி:  Multi-Tasking Official - 206
சம்பளம்:  மாதம் ரூ. 16,500

பணி:  Computer Assistant - 378
சம்பளம்:  மாதம் ரூ. 16,700

பணி:  Coordinator - 386
பணி:  VP Facilitators  - 390
சம்பளம்:  மாதம் ரூ. 16,660

வயதுவரம்பு: 18 முதல் 43 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி,எம்ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகள் பண பரிவர்த்தனை அட்டைகள் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nrrmsvacancy.com  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்கு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  30.01.2020 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com