டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா?

சென்னையில் செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான
டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா?


சென்னையில் செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பத்தாரர்கள் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். 

நேர்முக மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Animal Nutrition, PGRIAS Campus, Kattupakkam, Chengalpattu(Dt). Ph:9444477155

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.01.2020

 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com