Enable Javscript for better performance
இந்திய பாதுகாப்பு படையில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய பாதுகாப்பு படையில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    Published on : 14th January 2020 04:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    upsc



    இந்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள 418 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    மொத்த காலியிடங்கள்: 418

    காலியிடங்கள் விவரம்: 
    1. தேசிய அகாடமி - 208
    2. கப்பல்படை -  42
    3. விமானப்படை -120 
    4. நாவல் அகாடமி - 48 

    வயதுவரம்பு: 02.07.2001 - 01.07.2004க்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்.

    தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

    எழுத்துத் தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை மட்டும். 

    எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

    விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. எஸ்சி, எஸ்டி., பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

    மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  https://upsconline.nic.in/mainmenu2.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2020

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai