வேலை... வேலை... வேலை... சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் வேலை 

சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை... வேலை... வேலை... சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் வேலை 


சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Chennai Smart City Limited (CSCL)

பணி: Environmental & Social Officer - 01

பணி: Public Engagement & Participation Officer - 01

சம்பளம்: மாதம் ரூ.50,000

தகுதி: மாஸ் கம்யூனிகேஷன், விஷுவல் டிசைன், பிராண்டிங், டிசைன் அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: cscl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Managing Director, Chennai Smart City Limited, 5th floor, D-wing Amma Maligai, Ripon Building Complex, Greater Chennai Corporation, Chennai 600003.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cscl.co.in/recruitment என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com