ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) நிறுவனம் 4 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 


மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) நிறுவனம் 4 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Madurai District Cooperative Milk Producers Union Ltd.

பணிகள்: Veterinary Consultant

மொத்த காலியிடங்கள்: 04 

பணியிடம்: மதுரை, தமிழ்நாடு  

சம்பளம்: மாதம் ரூ. 30,000 + படிகள்

தகுதி: கால்நடை அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

வயது வரம்பு: அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  M.D.C.M.P.U ltd, Office main campus Madurai -20  

நேர்முகத் தேர்வு தேர்வு நடைபெறும் தேதி: 13.08.2020 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும். நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பத்தாரர்கள் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வரவும். 

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: O/o the General Manager, M.D.C.M.P.U ltd, Madurai -20 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/N.A.D.P%20SCHEME%20DETAILS.pdf/18c310d3-a94f-3786-fd8c-dd664837ab96 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com