BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் - Supervisor Trainee (Finance) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
newbhel063825
newbhel063825

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் - Supervisor Trainee (Finance) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Bharat Heavy Electricals Limited (BHEL)

பணி: Supervisor Trainee (Finance)

காலியிடங்கள்: 40

தகுதி: பி.காம் அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

சம்பளம்: மாதம்  ரூ.32,000 முதல் ரூ.1,20,000 வழங்கப்படும்.

வயது வரம்பு: 01.04.2021 தேதியின்படி அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: UR, EWS, OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 + GST, SC, ST, PWD, Ex-Servicemen பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200 + GST செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://careers.bhel.in/lateral2020/static/st_fin_detailed_advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com