இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள என்ஐடி-இல் காலியாகயுள்ள பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 4:00 am

DIN

கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள என்ஐடி-இல் காலியாகயுள்ள பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.5210-Advt/Faculties -NITk-Estt/2024/B1

பணியின் பெயர்: Faculties

காலியிடங்கள்: 99

சம்பளம்: என்ஐடி விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயது வரம்பு: உச்ச வயது வரம்பு கிடையாது.

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறை: chemical engineering(CE),chemistry(cy),civil engineering (cv),computer science and engineering(cs),electrical and electronics engineering(EE),Electronics and Communications Engineering(EC),Information Technology(IT),Mathematical and computational Science(MA), Mechanical Engineering(ME), Metallurgical & Materials Engineering(MT), MINING ENGINEERING(MI), Physics(PH),Humanities,Social Science & Management(SM),Water Resources & Oceans Engineering(WO)

தகுதி: காலியிடங்கள் ஏற்ப்பட்டுள்ள முக்கிய பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதல் வகுப்பு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்று பிஎச்.டி முடித்திருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் ஏஐசிடிஇ விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம், கற்ப்பிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitk.au.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சான்றிதழ் நகல்களை இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.