வங்கிப் பணிகள்

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா..?
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு நாளைக்குள் (மே.17) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய தடய அறிவியல் பல்கலையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (என்.எப்.எஸ்.யு) காலியாக 122 தேர்வு கட்டுப்பாட்டாளர், உதவி பதிவாளர், கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு பிற்பட்டோர், சிறுபான்மை நலத்துறையில் வேலை
திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
அரசுத் தேர்வுகள்

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை: ஐபிபிஎஸ் அறிவிப்பால் சர்ச்சை
தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குரூப் 4 தோ்வுக்கு 21 லட்சம் போ் விண்ணப்பம்: ஒரே நாளில் 4 லட்சம் போ் பதிவு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள குரூப் 4 தோ்வுக்கு சுமாா் 21 லட்சம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்