பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக 10கே மாரத்தான்’ ஓட்டப்போட்டி இன்று(ஏப்.28) நடைபெற்றது.
’டிசிஎஸ் உலக 10கே மாரத்தான்’ ஓட்டப்போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஜல்லிக்கட்டு காளைகளாகச் சீறிப்பாய்ந்தனர்.

இந்திய, சர்வதேச மகளிர் பிரிவு,  இந்திய, சர்வதேச ஆடவர் பிரிவுகளில் மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது.

வித்தியாசமான வேடமணிந்து பங்கேற்கும் ‘மஜ்ஜா’ பிரிவிலும் மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கென தனி பிரிவிலும் மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது.

இந்திய மகளிருக்கான பிரிவில் சஞ்சீவனி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

சர்வதேச மகளிருக்கான பிரிவில் கென்யாவின் லிலியான் கெசாய்ட் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

சர்வதேச ஆடவர்களுக்கான பிரிவில் கென்யாவின் பீட்டர் வானிகி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இந்திய ஆடவர்களுக்கான பிரிவில் கிரண் மாட்ரே முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

வித்தியாசமான வேடமணிந்து  ‘மஜ்ஜா’ பிரிவில் மாரத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற வீரர்.

வித்தியாசமான வேடமணிந்து  ‘மஜ்ஜா’ பிரிவில் மாரத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள்.

சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற முன்னாள் தடகளை வீராங்கனை அஞ்சு பேபி ஜார்ஜ். உடன் குண்டு எறிதல் உலக சாம்பியன் வேலரி ஆடம்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com