மாருதியின் புதிய எஸ்யூவி

ஹேட்ச்பேக் மாடலை புதிய தோற்றத்தோடு மாருதி தயாரிக்கும் இந்த காருக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் இந்த கிராஸ் ஹேட்ச்பேக் கார் எஸ்.யூ.வி-யின் தோற்றப் பொலிவையும் கொண்டு இருக்கும். மேலும் இந்த மாடல் வரும் 2019ல் விற்பனைக்கு வரும் என்றும் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
மாருதியின் புதிய எஸ்யூவி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com