ஹேட்ச்பேக் கார்களில் எஸ்யூவி வரிசையில் தற்போது மாருதியின் 'செலிரியோ எக்ஸ்' இணைந்துள்ளது. இதில் புதிய க்ரில் அமைப்பு, டிசைனர் ஸ்டிக்கர்கள், ஸ்கிட் பிளேட், 6 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் மேலும் செலிரியோ எக்ஸ் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.