சென்னை திருவான்மியூர் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் 1920-ல் இருந்து 1970 வரையில் புழக்கத்திலிருந்த ஜாக்குவார், எம்.ஜி, டாட்ஜ் பிரதர்ஸ், செவர்லேட், போர்டு, பீகட், ஆஸ்டன் மற்றும் மெர்சடிஸ் போன்ற விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களும் இரு சக்கர வண்டிகளும் பங்கேற்றன. இந்த கண்காட்சியை திரைப்பட நடிகை ரேவதி துவக்கி வைத்தார்.