பனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்!

சீனாவின் ஹெய் லூங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரிலுள்ள பனி சிறபங்களுக்கு மூலப் பொருட்களை வழங்கும் வகையில், அண்மையில், அதிகமான தொழிலாளர்கள் சொங் ஹுவாஜியாங் ஆற்றில் பாரம்பரிய கருவிகளைப் பயன்படுத்தி பனிக்கட்டிகளை எடுத்தனர். தகவல்: சீன ஊடகக் குழுமம்
பனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்!
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com