மாபெரும் இசைக் கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ் மறைவு - படங்கள்

மாபெரும் இசைக் கலைஞரான ஹிந்துஸ்தானி பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் நியு ஜெர்ஸியிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.

Updated on
ஹிந்துஸ்தானி பாடகரான ஜஸ்ராஜூக்கு, 2000-ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவப்படுத்தியது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ்.

மும்பையில் 'மைத்ரா ஜிவாச்சே' ஆல்பம் வெளியீட்டு விழாவின்போது பாடகி லதா மங்கேஷ்கருடன் பண்டிட் ஜஸ்ராஜ்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com