ஜேட்லியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மகன் ரோஹன் ஜேட்லி புதுதில்லியில் உள்ள பி.கே.தத் காலனியில் வைக்கப்பட்ட தந்தையின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Updated on
தந்தைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அருண் ஜேட்லியின் மகள் சோனாலி ஜேட்லி.

முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் நிதித் துறை இணை அமைச்சா் அனுராக் தாகுா் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மலர் தூவி மரியாதை செலுத்திய பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா.

மலர் தூவி மரியாதை செலுத்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

மலர் தூவி மரியாதை செலுத்திய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் விநியோகித்த சைக்கிளில் போஸ் கொடுத்த மாணவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com