98ஆவது பிரசல்ஸ் வாகனக் கண்காட்சி

98ஆவது பிரசல்ஸ் வாகனக் கண்காட்சி ஜனவரி 10முதல் 19-ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.சுமார் 40 சொகுசு வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. தற்போது, கண்காட்சிக்கான ஏற்பாட்டுப் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தகவல்: சீன ஊடகக் குழுமம்
98ஆவது பிரசல்ஸ் வாகனக் கண்காட்சி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com