புதுதில்லியில் கோலாகலமாக நடைபெற்ற லக்மி ஃபேஷன் லீக்கில் கலந்து கொண்டு வித்தியாசமான ஆடைகளை உடுத்தி வந்த மாடல்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.
புதுதில்லியில் நடைபெற்ற லக்மி ஃபேஷன் வீக் விழாவில் வடிவமைப்பாளர் சுனீத் வர்மா வடிவமைத்த ஆடைகளை ஒய்யாரமாய் அணிந்து வரும் மாடல் அழகி.