சைவ கோமாளி

சைவ கோமாளி

எஸ்.எம்.எஸ்.மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய்மகேந்திரன் இணைந்து தயாரித்து வரும் புதிய படம் 'சைவ கோமாளி'. இதில் ரஞ்சித், வனிதா, சூப்பர்குட் லட்சுமணன், கிரேன் மனோகர், கிருஷ்ணமூர்த்தி, டி.கே.கலா, காயத்ரி, வனிதா, நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்து உள்ளனர்.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com