நடிகை ராதாவின் 25வது ஆண்டு திருமண விழா

நடிகை ராதாவின் 25வது ஆண்டு திருமண விழா

அலைகள் ஓய்வதில்லை படம் மூலம், தமிழ் திரையுலகில், அறிமுகமான நடிகை ராதா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு துளசி, கார்த்திகா மற்றும் விக்னேஷ் என்ற மகன் உள்ள நிலையில், சென்னையில் தனது 25-வது திருமண நாள் விழாவை, கேக் வெட்டி கொண்டாடிய ராஜசேகரன் – ராதா தம்பதியினருக்கு நேரில் வாழ்துது தெரிவித்த திரை பிரபலங்கள்.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com