சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 'சீமராஜா இசைத்திருவிழா' என்ற பெயரில் மதுரையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.