பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் ‘வர்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இதில் துருவ்வுக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார்.