எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அந்த நிமிடம்’. இதில் ருத்ரா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நொஷின் நடிக்கிறார். சிங்கள மொழிப் படங்களில் கதாநாயகனாக நடித்த லால் வீரசிங் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.