ரஜினியின் 9 அரிய புகைப்படங்கள்!

பெங்களூரில் வசிக்கும் மகாராஷ்டிர தம்பதியரான ஜிஜாபாய் மற்றும் ரமோஜி ராவ் கெய்க்வாட் ஆகியோருக்கு ரஜினிகாந்த் மகனாக பிறந்தார். அவருக்கு சிவாஜி ராவ் கெய்க்வாட் என்று பெயர் சூட்டினர்.

Updated on
கன்னடத்தில் புராண கால நாடகங்களுடன் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ரஜினிகாந்துக்கு,  அவர் ஏற்று நடித்த துரியோதனனின் பாத்திரம் மிகவும் பிடித்து போனது.

கன்னட நாடகத்தில் நடித்து கொண்டு இருந்த போது ரஜினியை சந்தித்த இயக்குநர் கே.பாலசந்தர் அவரிடம் தமிழ் மொழியை நன்றாக பேசக் கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

பல எதிர்மறை வேடங்களில் நடித்த பிறகு, எஸ் பி முத்துராமனின் 'புவனா ஓரு கேள்விக்குறி' படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

'மூன்று முகம்' படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்றார் ரஜினிகாந்த்.

ரஜினி காந்தின் முதல் வணிக வெற்றிப் படம் 'பில்லா'. இது அமிதாப் பச்சன் நடித்த 'டான்' படத்தின் ரீமேக்.

தனது கல்லூரி இதழுக்காக ரஜினியை நேர்காணல் செய்ய வந்த லதா ரங்காச்சாரியை 1981ல் திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த். இவர்களுக்கு  ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

1988 ஆம் ஆண்டில், ரஜினிகாந்த் ஆங்கில அதிரடி சாகச படமான 'ப்ளட்ஸ்டோன்' படத்தில் தோன்றி ரசிகர்களை அசத்தினார்.

2014 ஆம் ஆண்டில் தனது முதல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கைத் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் 2,10,000 க்கும் மேற்பட்டோர் அவரைப் பின்தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com