சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சூரரைப் போற்று'. இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகி வரும் இந்த படத்தை ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க விவேக் பாடல்களை எழுது உள்ளார்.