கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய் சேதுபதி - புகைப்படங்கள்

விஜய் சேதுபதி நடித்து வந்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத்  தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

Updated on
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கும் இந்தப் படத்தில் இயக்குநர்கள் மோகன் ராஜா மற்றும் மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com