மும்பையில் ப்ரோமோஷன் பணியில் 'பொன்னியின் செல்வன்' டீம் - புகைப்படங்கள்

மறைந்த பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன்.
மும்பையில் நடைபெற்ற ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட பொன்னியின் செல்வம் படக்குழுவினர்.

Updated on
பெரும் எதிர்பார்ப்பை ஆழ்த்தியுள்ள 'பொன்னியின் செல்வம்' திரைப்படத்தின் டீம்.

செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாக உள்ளது 'பொன்னியின் செல்வம்'.

ப்ரோமோஷன் பணியில் அருள்மொழி வர்மன்.
ப்ரோமோஷன் பணியில் அருள்மொழி வர்மன்.
மும்பையில் உள்ள இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு சென்ற பொன்னியின் செல்வன் படக்குழுவினர்.

ப்ரோமோஷன் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து, தற்போது  வைரலாக்கி வருகிறது.

மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற 'பொன்னியின் செல்வம்'  டீம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com