'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா - புகைப்படங்கள்

நெஞ்சுக்கு நீதி படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா நடைபெற்றது.

Updated on
இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி.

தான்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன், சிவாங்கி, இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.

நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

முத்தமிழறிஞரின் 'நெஞ்சுக்கு நீதி' நூலை அனைவருக்கும் பரிசளித்து மகிழ்ந்த உதயநிதி ஸ்டாலின்.

நெஞ்சுக்கு நீதி படத்தின் 50வது நாள் வெற்றி விழா, சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள நட்சத்திர தனியார் விடுதியில் நடைபெற்றது.

கலைஞர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி கெளரவிப்பு.

வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு இன்று படத்தின் 50 வது நாளை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com