'கோப்ரா' ஆடியோ வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

விக்ரம் நடிப்பில் கோப்ரா படம் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற்றது.
கோப்ரா இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் கோலகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம் அருகில் அமர்ந்துள்ள நயாகி ஸ்ரீநிதி ஷெட்டி.

Updated on

ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம்.

ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நாயகி  ஸ்ரீநிதி ஷெட்டி.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

இதில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் , மியா ஜார்ஜ் , ரோஷன் மேத்யூ , சர்ஜனோ காலித் , பத்மப்ரியா , முகமது அலி பெய்க் ,கனிஹா, மிர்னாலினி ரவி , மீனாட்சி,  கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் யுவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார்.

'கோப்ரா' ஆகஸ்ட் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடை பெற்ற  இசை வெளியீட்டு விழா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com