ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

ஒருநொடி: படப்பிடிப்பின் துளிகள்
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ஒரு நொடி.
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ஒரு நொடி.
Updated on
எம்.எஸ்.பாஸ்கர், நிகிதா கிரிஷ், வேல.ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
எம்.எஸ்.பாஸ்கர், நிகிதா கிரிஷ், வேல.ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தமன்குமார்.
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தமன்குமார்.
படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்துள்ளார்.
படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்துள்ளார்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து கதையை உருவாக்கி உள்ள படம் ஒருநொடி.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து கதையை உருவாக்கி உள்ள படம் ஒருநொடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com