கவனம் ஈர்க்கும் பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரவிருக்கும் வெப் சீரிஸான, 'ஹீராமண்டி: தி டைமண்ட் பஜார்', படத்தின் விளம்பரதாரர் நிகழ்வில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா.
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரவிருக்கும் வெப் சீரிஸான, 'ஹீராமண்டி: தி டைமண்ட் பஜார்', படத்தின் விளம்பரதாரர் நிகழ்வில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா.ANI
Updated on
வெப் சீரிஸின் விளம்பரதாரர் நிகழ்வில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா.
வெப் சீரிஸின் விளம்பரதாரர் நிகழ்வில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா. ANI
வெப் சீரிஸின் விளம்பரதாரர் நிகழ்வில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை ஷர்மின் சேகல்.
வெப் சீரிஸின் விளம்பரதாரர் நிகழ்வில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை ஷர்மின் சேகல்.ANI
மும்பையில் உள்ள மகாலட்சுமி ரேஸ் கோர்ஸில் நடைபெற்ற 'ஹீராமண்டி: தி டயமண்ட் பஜார்' வெப் சீரிஸின், ட்ரோன் லைட் ஷோ நிகழ்வில் பங்கேற்ற பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.
மும்பையில் உள்ள மகாலட்சுமி ரேஸ் கோர்ஸில் நடைபெற்ற 'ஹீராமண்டி: தி டயமண்ட் பஜார்' வெப் சீரிஸின், ட்ரோன் லைட் ஷோ நிகழ்வில் பங்கேற்ற பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.ANI
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகைகளான ரிச்சா சத்தா மற்றும் சஞ்சீதா ஷேக்.
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகைகளான ரிச்சா சத்தா மற்றும் சஞ்சீதா ஷேக்.ANI
விளம்பரதார நிகழ்வில் பங்கேற்ற மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, ரிச்சா சத்தா மற்றும் ஷர்மின் ஆகியோர்.
விளம்பரதார நிகழ்வில் பங்கேற்ற மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, ரிச்சா சத்தா மற்றும் ஷர்மின் ஆகியோர்.ANI
விளம்பரதார நிகழ்வில் பங்கேற்ற வந்த பாலிவுட் நடிகைளான மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக் மற்றும் ஷர்மின் சேகல்.
விளம்பரதார நிகழ்வில் பங்கேற்ற வந்த பாலிவுட் நடிகைளான மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக் மற்றும் ஷர்மின் சேகல்.ANI
மும்பை மகாலட்சுமி ரேஸ் கோர்ஸில் தங்கள் வரவிருக்கும் வெப் தொடரான 'ஹீராமண்டி: தி டயமண்ட் பஜார்' ட்ரோன் லைட் ஷோ நிகழ்வில் பங்கேற்ற மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, ரிச்சா சதா, ஷர்மின் செகல், சஞ்சீதா ஷேக் உடன் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தொடரின் இயக்குநர் தான்யா பாமி.
மும்பை மகாலட்சுமி ரேஸ் கோர்ஸில் தங்கள் வரவிருக்கும் வெப் தொடரான 'ஹீராமண்டி: தி டயமண்ட் பஜார்' ட்ரோன் லைட் ஷோ நிகழ்வில் பங்கேற்ற மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, ரிச்சா சதா, ஷர்மின் செகல், சஞ்சீதா ஷேக் உடன் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தொடரின் இயக்குநர் தான்யா பாமி.ANI
விழாவில் மனிஷா கொய்ராலா உடன் சோனாக்‌ஷி சின்ஹா.
விழாவில் மனிஷா கொய்ராலா உடன் சோனாக்‌ஷி சின்ஹா.ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com